திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு
திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே… Read More »திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு









