Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு,

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!