ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த… Read More »ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு