Skip to content
Home » தமிழகம் » Page 872

தமிழகம்

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூடியூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை… Read More »யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு… Read More »7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய்… Read More »10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம்… Read More »ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி… Read More »பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி  பட்டறை தொழிலாளியின் மனைவி கவிதா(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது  இருக்கும்.  இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை… Read More »லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர்… Read More »ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில்,  அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை… Read More »வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

error: Content is protected !!