Skip to content
Home » 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .

போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக ரத்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!