சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….