Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மா காவேரி தன்னார்வ அமைப்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில்

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை தூய்மை

செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர் – தன்னார்வர்கள்,
பள்ளி மாணவர்கள் என சுமார் 100க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!