Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் .கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் நாளை கனமழை பெய்ய பெய்யக்கூடும். நீலகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!