Skip to content
Home » சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை 137-வார்டு கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், சூலைப்பள்ளம் பகுதிகளில்  மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நிவாரணப் பணிகளை

மேற்கொண்டார்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!