Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சேலம் வந்தார்.  விமான நிலையத்தில் முதல்வரை  சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்,  கலெக்டர்  பிருந்தாதேவி மற்றும்  செல்வகணபதி எம்.பி, மாவட்ட திமுக  செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!