Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையால், முதல்வரின் இந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!