Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் அரிய வகை இரத்தம் உறையா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்சினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் அச்சிறுமியின் பெற்றோர் ராஜூ மற்றும் கோகிலா உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!