Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

புதுக்கோட்டை நகரம் 16வட்டதிமுகவின்சார்பில் கழகத்தலைவர்,முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக மேலராஜவீதி, தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில் முன்னாள் நகர திமுக செயலாளர்க.நைனாமுகம்மதுதலைமையில்கழகக்கொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு

மாவட்ட திமுக வர்த்தகர்அணிதுணைஅமைப்பாளர் அ.மா.சிற்றரசு, வட்டசெயலாளர் ஆசிப், பிரதிநிதிகள் சுப்பிரமணியன், கண்மணிசுப்பு, ராஜமாணிக்கம்,பழனியப்பன்,தன்வீர்முகம்மது,கணேசன், கண்ணன், உள்ளிட்ட திமுக வினர்பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!