Skip to content
Home » +2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

சாதிய கொடுமையை கடந்து +2 தேர்வில சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் மேலும் தமிழகத்தில் +2  தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதா இருவரையும் சென்னை தலைமை  செயலகத்தில்   நேரில் அழைத்து பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். வை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!