தஞ்சாவூர் மாவட்ட செய்திமக்கள்தொடர்பு அலுவலராகபணியாற்றி பணி ஓய்வு பெற்ற ரெ.மதியழகன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மதியழகனின் மகன் ம. பாரதிதாசனும் உடன் சென்றிருந்தார்.