ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி , இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று காலை அவர் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி

ஸ்டாலின் ஆகியோரை சென்னையில் சந்தித்து ஆசி பெற்றார்.