Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.  90வயதை கடந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக  தற்போது அவர்   மதுரை பேங்க் காலனியில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

மதுரை சென்ற முதல்வர்  மு.க. ஸ்டாலின் இன்று காலை  பழ. நெடுமாறன் இல்லத்துக்கு சென்று  அவரிடம் உடல் நலம் விசாரித்தார்.  முதல்வருடன் அமைச்சர்கள்  பழனிவேல் தியாகராஜன்,   தங்கம் தென்னரசு,  முத்துகருப்பன், ராமச்சந்திரன்,   கண்ணப்பன், மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!