Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கம்பியூட்டரில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்… 2 பேரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து ரூபாய் 86 லட்சத்து 13 ஆயிரத்து 912 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 516 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் இது தொடர்பாக இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!