Skip to content
Home » காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Senthil

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.   அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு:

திருவள்ளூர்(தனி) கடலூர், கிருஷ்ணகிரி,  விருதுநகர்,  சிவகங்கை,  கரூர், கன்னியாகுமரி,  மயிலாடுதுறை,

கன்னியாகுமரி. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஒப்பந்தத்தில் கையெழுத்த்திட்டுள்ளனர்.

கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி, ஆரணி,தேனி ஆகிய தொகுதிகள் இந்த முறை  காங்கிரசுக்கு ஒதுக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக  மயிலாடுதுறை,  நெல்லை,  கடலூர் ஆகிய தொகுதிகள் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!