Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர்   சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி.  இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது  சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.  அதன் பேரில்  துணை ஆணையர்  சரவணக்குமார் மற்றும் 2 சூப்பிரரெண்டுகள் கைது செய்யப்பட்டனர்.  திருவிடைமருதூரில் உள்ள   சரவணக்குமார் வீட்டில் சோதனை நடத்த    மதுரை  சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.  வீட்டில் யாரும் இல்லாததால் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.  இதனால் அந்த பகுதியில பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!