Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா டில்லியில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து ரயில்வேஅறிவித்த தீபாவளி சிறப்பு ரயில்களில் புதுக்கோட்டை. காரைக்குடி. ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஒரு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.‘ என்று  வலியுறுத்தினார். மனுவை பெற்றுக்கொண்ட  வாரிய தலைவர் ஆவன செய்வதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!