Skip to content
Home » விஜயகாந்த் மகன் விருதுநகரில் போட்டி….. தேமுதிக வேட்பாளர் பட்டியல்

விஜயகாந்த் மகன் விருதுநகரில் போட்டி….. தேமுதிக வேட்பாளர் பட்டியல்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி்களுக்கான  வேட்பாளர்களை  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அறிவித்தார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

விருதுநகர்- விஜய பிரபாகர்(கேப்டன்  விஜயகாந்தின் மகன்)

மத்திய சென்னை  -பார்த்தசாரதி(முன்னாள் எம்.எல்.ஏ)

திருவள்ளூர்(தனி)-  நல்லதம்பி,

கடலூர் -சிவக்கொழுந்து

தஞ்சை -சிவநேசன்

விஜயகாந்த் மகன் இந்த தேர்தலில் தான் முதன் முதலாக களம் இறக்கப்பட்டு உள்ளார்.  விஜயகாந்த் பிறந்த கிராமம்  விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ளது. அதை வைத்து  விஜயபிரபாகரன் அங்கு  நிறுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!