Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும்  26ம் தேதி காலை 10.30 மணிக்கு  தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  வருகிற மக்களவை தேர்தல்,   திமுக இளைஞரணி  மாநாடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி  பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!