திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநகராட்சி ,மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் அம்பிகாவதி, மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம் விஜய் ஜெயராஜ் கருணாநிதி, மதிவாணன் குடமுருட்டி சேகர் பொருளாளர் துரைராஜ் சித்ரா பாரிவள்ளல் கருணை ராஜா ஆனந்த் கண்ணன் ராமதாஸ் , தொமுச குணசேகர் எத்திராஜ் கலைச்செல்வி ராஜா வாசுகி சிந்தை பாலமுருகன் கார்த்தி செந்தில் தனபால் வழக்கறிஞர்கள் அந்தோணி கவியரசன் முத்து பழனி சோழன் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
