CEC ராஜினாமாவை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இதில் SIR-ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்த உள்ளனர். தொழிலாளர் சங்கங்கள், சிவில் சொசைட்டி அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CEC ராஜினாமாவை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம்
