Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’

நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி'

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. மு.மாறன் இயக்கத்தில், தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட இப்படம் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படம் அக்டோபர் 16-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!