Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Senthil

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,880க்கும் ஒரு சவரன் ரூ.47,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!