Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

மயிலாடுதுறை மாவட்டம்  குத்தாலம் அருகே உள்ள தேரெழுந்தூரில் வரும் 17ம் தேதி  பகல் 12.30 மணிக்கு  இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்  அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!