விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை…

217
Spread the love

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மகேஸ்வர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். ராயப்பேட்டையில் உள்ள சவேரா ஓட்டலில் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு டாக்டர் மகேஸ்வர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY