Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் பெயர் மாற்றம்…. டாக்டர் பீலா வெங்கடேசன் ஆனார்

தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை  செயலாளராக இருப்பவர் டாக்டர்  பீலா ராஜேஷ்.  இவர் தனது  பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றம் செய்து  உள்ளார். இது தொடர்பாக அவர் பத்திரிகையிலும் விளம்பரம் செய்து அறிவிக்கை வெளியிட்டு உள்ளார். இவரது கணவர் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். இவர்  பாலியல் வழக்கு ஒன்றில்  சிக்கி  தண்டனை பெற்றுள்ள நிலையில், பீலா தற்போது தனது தந்தையின்  பெயரை தன் பெயரோடு சேர்த்து உள்ளார். இவரது தந்தை வெங்கடேசனும் முன்னாள் டிஜிபி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!