Skip to content
Home » இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

  • by Senthil

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் இறுதிநாள் பிரச்சாரத்தில் தீவிரமாக

ஈடுபட்டு வருகின்றார். இன்று காலை காரியபெருமாள் கோயில் தெருவிலுள்ள மன்மதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார். பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் திருமாவளவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!