Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். முன்னதாக ஜீவா அவர்களின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ

சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். கருத்தரங்க நிகழ்ச்சியில் கிராமிய புற பாடல்கள் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கருத்தரங்க நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!