Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசியல்–போதை கும்பல் தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் படுகொலை!

அரசியல்–போதை கும்பல் தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் படுகொலை!

கோஸ்டாரிகா நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையேயான ரகசியத் தொடர்புகளை வீடியோக்கள் மூலம் அம்பலப்படுத்திய 51 வயதான மூத்த பத்திரிகையாளர் கமிலோ ரோட்ரிக்ஸ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் சான் ஜோஸ் அருகே காரில் சென்று கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!
Secret Link