Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

தவெக சார்பில் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா

தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும்

கொண்டாடப்பட்டது. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் எம்எல்ஏ

தலைமையில் ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்துகொண்டு கீழவாசல்

பகுதியில் இருந்து பேரணியாக நடந்து சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

error: Content is protected !!