Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியினை தமிழக மின்துறை , மதுவிலக்கு

ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின் பேரில் ஒருகிணைந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!