Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

CSK அணியில் குல்தீப் யாதவ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இணைந்துள்ளார். காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய கலீல் அகமதுக்கு பதிலாக அவரை CSK தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுடன் இவரை குழப்பி கொள்ள வேண்டாம். டெல்லியை சேர்ந்த இவர், 2021-2023-ம் ஆண்டு வரை RR அணியில் இடம்பிடித்திருந்தார். இந்தியா A, ரஞ்சி கோப்பை தொடர்களிலும் விளையாடிய அனுபவம் பெற்றவர்.

error: Content is protected !!