கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது.
அதிக அளவில் வெள்ள உபநீர் செல்வதால் வேங்காம்பட்டி லாலாபேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ள உபரிநீர் அதிக அளவு செல்லும் நிலையில்

அதேபோல் கண்ணாமுத்தாம்பட்டி குளமும் தொடர் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்து வெள்ள உபரி நீர் வெளியேறி வருகிறது
