Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து
பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது,
அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனங்களில் 316 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (ஹான்ஸ்) இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இதனை கடத்தி வந்த திருச்சி மாவட்டம், முசிறி, மேற்கு தெருவை சேர்ந்த, ராஜேந்திரன் மகன் ராஜேஷ் வயது 34.  பெட்டவாய்த்தலை, பகுதி பழங்காவேரியை சேர்ந்த கண்ணன் வயது 64. ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் இரண்டையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!