Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி   ஏற்கனவே கணித்தபடி இன்று உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அந்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!