Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1முதல் செயல்பாட்டுக்கு வரும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் 2027 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் – மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு, உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவிப்பு.

கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 வரையில் ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!