Skip to content
Home » 10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

மயிலாடுதுறை  மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் 6063 பேரும், மாணவிகள் 5993 பேரும்  எழுதினர்.  இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 5022,மாணவிகள் 5383.

தேர்ச்சி விகிதம் மாணவர்கள் 82.83%
மாணவிகள் 89.82%

மொத்த தேர்ச்சி விகிதம் 86.31%.

2 அரசு பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் மேக்னா பள்ளி மாணவி ஹர்ஷினி 494மதிப்பெண் பேற்று
முதலிடம் பிடித்தார். அவர் வாங்கிய
மதிப்பெண் .

தமிழ் 98
ஆங்கிலம் 99
கணக்கு 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 97.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!