Skip to content
Home » யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற அதிகாரிகளை யு.பி.எஸ்.சி. தான் தேர்வு செய்கிறது. யு.பி.எஸ்.சி.யில் ஒரு தலைவரும், 10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கலாம். தற்போது அதில் 5 உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!