Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷிர்அகமது(63) இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடைக்கு வந்த பத்து வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பஷீர்அகமதுவை கைது செய்து விசாரணைசெய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!