Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

பிளஸ்2  ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.  பாடவாரியாக இவர் பெற்ற மார்க்:

தமிழ்98, ஆங்கிலம் 98, இயற்பியல் 99, கணிதம் 100,  உயிரியல் 99, வேதியியல் 100. முதல் மாணவி ஷிவானிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினர், சக மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!