Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்., சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,

வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, சர்க்கரை துறை ஆணையர் விஜயராஜ்குமார், அரசு அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!