Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இயங்கி வரும் பொலீரோ வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், உள்பட அனைத்து வாகனங்கள் மற்றும் காவலர்கள் வேன், பேருந்துகள் (கூண்டு வாகனம்) உள்பட அனைத்து வாகங்களையும் நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள

ஆயுதப்படை மைதானத்திற்கு வரவழைத்து அனைத்து வாகனங்களிலும் சைலன், பிரேக்,டையர் என அனைத்து பாகங்களும் பழுதில்லாமல் நல்ல முறையில் செயல்படுகிறதா என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!