Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா ஜனவரியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றனர். இந்தநிகழ்வில் துணைத் தலைவராக  அமைச்சர் செந்தில்பாலாஜி  இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் என்கிற முறையில் துணை தலைவருக்கான Scarf-ஐ அமைச்சர் மகேஷ்  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!