Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

மத்திய  நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராம்ன, தற்போது ராஜ்யசபை எம்.பியாகி  அமைச்சர் பதவியில் உள்ளார். அவரை  புதுச்சேரி மக்களவை தொகுதியில்   தேர்தல் களத்தில் நிறுத்த  பாஜக கட்சி முடிவு செய்துள்ளதாக தெரி்கிறது.  அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பதால்  எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக கருதுகிறது.  6ம் தேதி  தமிழ்நாடு, புதுவை பாஜக வேட்பாளர்கள் பட்டியலை  பாஜக தலைமையிடம்   மாநில பாஜக வழங்க உள்ளது. அந்த பட்டியலில் நிர்மலா சீத்தாராமன் பெயர் இருப்பதாக தெரி்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!