Skip to content
Home » பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் (78) காலமானார். . உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வந்த நிலையில் இன்று காலை உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே முஷாரப் துபாயில் வசித்து வருகிறார். 1999- ஆம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை கைப்பற்றியவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!