Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று (14.8.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் கைத்தறியால் ஆன தேசிய கொடிகளை வழங்கினார். நாட்டின் ஒற்றுமையினையும், தேசிய ஒருமைப்பாட்டையும், தேசப்பற்றையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விதைக்கும் வகையில் நம் தாய்த்திருநாட்டின் தேசியக்கொடியினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!